Monday, May 20th

Last update10:24:15 PM

12.12.12 எனும் தினத்தில் உலகம் எப்படி இயங்க போகிறது : நீங்களும் படம்பிடிக்கலாமே!

2012.12.12 எனும் தினத்தில் உலகம் எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என படம்பிடிப்பதற்காக One Day on Earth குழுவினர் மீண்டும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த தினத்தில் நீங்கள் காணும் உலகம் என்னவாக இருக்க போகிறது என நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்களை அனுப்பிவைக்குமாறு கோருகின்றனர். இதற்காக அவர்கள் செய்துள்ள ஒரு மாதிரி ட்ரெய்லர் வீடியோ இதோ :

ஆர்வமிருப்பின் நீங்களும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி உங்களிடமிருக்கும் கமெரா திறனை நிரூபியுங்கள்!

மேலதிக தகவல்களுக்கு : http://www.onedayonearth.org/

2000ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து 01.01.01, 02.02.02, ........ என ஒவ்வொரு வருடமும் ஒரு ஸ்பெஷல் திகதி வந்து சென்றது. இந்த வருடம் 12.12.12 வருகிறது. அடுத்த வருடம் இது நடைபெறவாய்ப்பில்லை என்பதால் நிச்சயம் இது டபுள் ஸ்பெஷல் தான்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus