Saturday, May 18th

Last update08:23:01 PM

திரைப்படத்திற்கு முன்னரே வெளிவந்துவிட்டன ஜேம்ஸ்பாண்டின் Skyfall மேக்கிங் வீடியோக்கள்!

 ஜேம்ஸ் பாண்ட் தொடர்களின் புதிய பாகமான Skyfall திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 9ம் வெளியாகிறது.

அட்டகாசமான காமர்ஷியல் விளம்பரங்கள், தியேட்டர் டிக்கெட்டுக்கான சவால் போட்டிகள் என இப்போதே அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் திரைப்பட குழுவினர்.
இதோ படத்திற்கு கூடுதல் புரோமாவாக, Sky Fall மேக்கிங் வீடியோக்களையும் தற்போது தனியார் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவற்றிலிருந்து சிலவற்ரை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus