Monday, Sep 01st

Last update12:54:07 PM

மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எப்படி? வீடியோ

மங்கலயான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது எப்படி? வீடியோ

Read more...

ரோஹித் சர்மாவின் அதிரடி இரட்டைச் சதம் : ஹைலைட்ஸ் வீடியோ

209 ரன்கள், 16 சிக்ஸர்கள், ஒரு நாள் தொடரில் இரட்டைச் சதம் கடந்த மூன்றாவது வீரர் எனும் உலக சாதனைகளை நேற்று நிகழ்த்தினார் ரோகித் ஷர்மா. அவருடைய அதிரடி நேற்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ததுடன், இந்தியா தொடரைக் கைப்பற்றவும் காரணமானது.

Read more...

தீபாவளி : நீங்கள் நிச்சயமாக பார்க்கவேண்டிய வலைப்படம் (Web Film)

தீபாவளி என்பதன் அர்த்தம் என்ன?  உங்களது ஒவ்வொரு வாழ்விலும் ஏதோ ஒரு இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம், சுயநலம், ஆடம்பரம், இப்படி ஏதாவது ஒரு தீய குணத்தை எரித்துவிடுங்கள், அந்த இடத்தில் ஒளியை ஏற்றுங்கள் என்பதே ஆழமான அர்த்தம். இவ்வலைப்படத்தை முழுமையாக பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் இன்னுமொரு தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறது இத்தீபாவளி படம். 2 நிமிடங்களில் ஒரு அழகிய தீபாவளி அறிவுறையை முன்வைத்த சஞ்ஜேய் குமார் பெருமாள் மற்றும் அவரது குழுவினருக்கு உண்மையில் மனம் மகிழ தீபாவளி வாழ்த்து சொல்லலாம்!

Read more...

உலகின் மிக உயர்ந்த மனிதருக்கு திருமணம் : வீடியோ

உலகின் மிக உயரம் கூடிய மனிதரான துருக்கியை சேர்ந்த சுல்தான் Kosen என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Read more...

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் அறிமுக வீடியோ

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் என்ற புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Read more...

குட்டி இளவரசர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டெர் லுயிஸிற்கு பெயர் சூட்டு விழா : வீடியோ

இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்து 3 மாதங்களே ஆன குட்டி இளவரசருக்கு இன்று பெயர் சூட்டு விழா (christened) லண்டனின் ஜோர்டான் ஆற்று நீரினால் ஞான ஸ்தாபனம் செய்யப் பட்டு மிக எளிமையாக இடம்பெற்றது.

Read more...

பயமுறுத்தும் யூடியூப் குறும்படங்கள் : வீடியோ

முன்னைய பதிவொன்றில் இணையத்திலுள்ள ஐந்து அற்புத சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களை பார்த்திருந்தோம்.

Read more...

ஜன்னல்களால் உருவாக்கப்பட்ட கண்ணாடி வீடு : வீடியோ

2012 ஆம் ஆண்டு நிக் ஒல்சொன் மற்றும் லிலாஹ் ஹோர்விட்ஷ் தமது வேலையில் இருந்து நீங்கி

Read more...

எட்வார்ட் ஸ்னோவ்டெனின் மிக அரிதான 6 வீடியோக்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை (NSA) உட்பட புலனாய்வு நிறுனவங்களின் அத்து மீறல்களை வெளிக் கொணர்ந்ததால் அமெரிக்காவை விட்டு வெளியேறி தற்போது ரஷ்யாவில் தற்காலிகமாக ஒரு வருட அகதி அந்தஸ்து கிடைக்கப் பெற்ற எட்வர்ட் ஸ்னோவ்டென் அதற்குப் பின் ஊடகங்களுக்குத் தோன்றுவது மிக அரிதாகி விட்டது.

Read more...

More Articles...

comments powered by Disqus