அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்
மைத்ரேயன் கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் பாதியாய் விலை குறைந்துள்ள மிளகாயை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் கொள்ளை வழக்கில் திடீர்
திருப்பமாக, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தங்களை சுய சோதனை செய்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் சம அந்தஸ்து வேண்டும் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் போராடி வரும் நிலையில், கேரள அரசு இவர்களை அண்மையில் ஊக்குவித்து உள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு யோகி ஆதித்யநாத் ஹேர்ஸ்டைல் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More Articles ...

Most Read