இந்தியா
Typography

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரிய பிரச்னைக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது சரியானதாக இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் நேற்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“காவிரிக்காக நடக்கும் போராட்டம் வன்முறை ஆகக்கூடாது. இது என்னுடைய வேண்டுகோள். ஆனால், போராட்டத்தை அடக்க முயற்சித்தால், வன்முறையாவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி ஆகாமல் பார்த்து தடுக்க வேண்டிய பொறுப்பு, இரு தரப்பினருக்கும் உள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்