இந்தியா
Typography

“நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது.” என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் வரும் 22ஆம் தேதி யூடியூப்பில் நேரலையில் பேச உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: “நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது. தரமற்ற அரசியல் நடைமுறைகளால் தமிழர்கள் இழந்த பெருமையை மீட்டு அரசியல் தரத்தை உயர்த்த வேண்டும் கிராமியத்தை வளர்த்து மக்கள் நலனை முழுமையாக மே்படுத்துவது எளிதான காரியம் அல்ல.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS