இந்தியா
Typography

மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழகத்திலுள்ள பெரிய ஆறுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரசபையில் செய்து முடிக்கப்பட்ட 2வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்மவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்