இந்தியா
Typography

மத்தியை ஆளும் பா.ஜ.க.வின் கிளை அரசாக தமிழக அரசு செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாவும், கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் இரவோடு இரவாக அனைவரையும் கைதுசெய்த காவல்துறை, எஸ்.வி.சேகரை கைதுசெய்ய மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்