இந்தியா
Typography

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ‘தகுதி நீக்கம் செல்லும்’ என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ‘தகுதி நீக்கம் செல்லாது’ என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்துள்ளனர். 

இதனையடுத்து, குறித்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்படுகின்றது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், சபாநாயகரினால் தகுதி நீக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், இரு நீதிபதிகள் அமர்வில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்