இந்தியா

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி (வயது 95) இன்று செவ்வாய்க்கிழமை மாலை 06.10 மணியளவில் காலமானார். 

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.