இந்தியா
Typography

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) இன்று வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார். 

உடல் நலக்குறைவு காரணமாக டில்லி ஏம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS