இந்தியா
Typography

‘என்னை மீண்டும் தி.மு.க.வில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மதுரையில், தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “மு.க.கருணாநிதி இருந்ததால் ஸ்டாலின் செயல் தலைவரான போது எதிர்க்கவில்லை” என்றார்.

தி.மு.க.வில் தன்னை மீண்டும் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த அழகிரி, தொண்டர்களின் கேட்டுக்கொண்டதற்காகவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடத்துவதாக தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS