இந்தியா
Typography

தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் அண்ணா அறிவாலயத்தின் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

அதன்போது, தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார். அதுபோல, பொருளாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வானார்.

அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோருக்குப் பின், தி.மு.க.வின் மூன்றாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS