இந்தியா
Typography

350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை இன்று சட்டசபையில் விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை நடைபெற்றது அதில் 71 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு எதிர்கட்சிகளையும் சாடினார். மேலும், 1615 கோடி மதிப்பீட்டில் 20000 காவலர் குடியிருப்பு. 200 கோடி மதிப்பீட்டில் 526 காவல் நிலையங்கள் கட்டித்தரப்படும்.  என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

காவல் துறையினருக்கான இடர்படி இரண்டு மடங்காக உயர்வு -என்றும் மானியக் கோரிக்கையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS