இந்தியா
Typography

தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு “மே 23ஆம் தேதி பதில் தெரிந்துவிடும்.“ என்று பதிலளித்தார்.

“தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன்.” என்றும் ரஜினிகாந்தி தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்