இந்தியா
Typography

மேற்குவங்கக்  கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்குவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதால், கடலோர மாவட்டங்களில் ஈரப்பதக் காற்று வீசும் என்றும், காலையில் தமிழகம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.  

இன்று சென்னையில் பரவலாக சாரல் மழை பெய்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.வெயில் தணிந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS