இந்தியா
Typography

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 08 மணி முதல் வெளிவரும் நிலையில், காலை 9.45 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 542 இடங்களில் பா.ஜ.க. 311 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் கட்சி 113 இடங்களிலும், ஏனைய கட்சிகள் 91 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS