இந்தியா
Typography

இந்திய மக்களைத் தேர்தல் முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 08 மணி முதல் வெளிவரும் நிலையில், காலை 9.45 மணி நிலவரப்படி தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், தி.மு.க. கூட்டணி 33 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றது. 

அ.தி.மு.க. கூட்டணி 3 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS