இந்தியா
Typography

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்று மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி முகத்தில் இருப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து வெளியிட்டுள்ளார். 

டுவிட்டரில் சற்றுமுன்னர் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “அனைவரும் இணைந்து + அனைவரின் வளர்ச்சி + ஒவ்வொருவரின் நலன் = இந்தியாவின் வெற்றி. அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி அடைவோம். அனைவரும் ஒன்றிணைந்து வளம் பெறுவோம். அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS