இந்தியா
Typography

முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பு நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. 

முல்லை பெரியாறு அணையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிபுணர் குழு ஆய்வு செய்து, மூவர் குழுவிடம் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்த தீர்ப்பு. அதன் படி இன்று நிபுணர்கள் அடங்கிய குழு அணையை பார்வையிட்டு, ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. மெயின் அணை மற்றும் பேபி அணையை ஆய்வு செய்து,இன்று மாலை  4 மணிக்கு மேல் மூவர் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கைத் தாக்கல் செய்ய உள்ளது.  

மூவர் குழு இந்த ஆய்வறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என்று தெரிய வருகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்