இந்தியா
Typography

இந்திய பங்குச் சந்தை அன்மைக்காலமாக வீழ்சி கண்டு வருன்றது. இறுதியாக வெளி வந்த தகவல்களில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 770 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 225 புள்ளிகள் வரையில் குறைந்துள்ளதாகவும், தெரிய வருகிறது.

இதன் காரணமாக பங்குசந்தையின் நிலை 36,562 புள்ளிகளிலும், நிஃப்டி 10,797 புள்ளிகளிலும் காணப்படுவதாக அறியமுடிகிறது. இந்த வீழ்ச்சி இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் பெருங் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. அன்மைக்கால இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதம் வரையில் வீழ்ச்சி அடைத்திருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்