இந்தியா

திமுகவை யாரும் நம்ப வேண்டாம் என பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பதாக அறியவருகிறது.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, திருப்பத்தூர் மாவட்டம் என தனியாக அறிவித்தமைக்கு, தமிழக அரசுக்கும் , முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாமக சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இக்கருத்தினைச் சொல்லியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதில் அவர் மேலும் பேசுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.