இந்தியா

ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மதம் எனும் பாஜகாவின் எண்ணமும், பிரதமர் மோடியின் கனவும் ஒருபோதும் நிறைவேறாது என புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் பேசுகையில், தமிழ் பற்றி மோடியின் பேச்சும், நாட்டிற்கான ஒரே மொழி பற்றி அமித்ஷா பேசுவதும், பாஜகவின் இருவேறுபட்ட நிலைகளைக் காட்டுகிறது. இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 6 கோடி பேர் வரை வேலை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.