இந்தியா
Typography

தாய்லாந்து நாட்டின் மொழியில் வெளியிடப்படும் திருக்குறள் நூல் மற்றும் மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவு நாணயம் என்பவற்றை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, வெவெளியியிட்டு வைத்தார்.

தாய்லாந்திற்கான விஜயத்தினை தற்போது மேற் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர், தாய்லாந்து வாழ் இந்திய மக்களையும் சந்தித்தார்.  அவர்கள்  மத்தியில் உரையாற்றுகையில், ‘வணக்கம்’ எனத் தமிழில் கூறி, தனது உரையினை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்