இந்தியா
Typography

கர்நாடகாவில் நடந்து முடிந்த 15 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு எடியூரப்பாவின் தலைமையிலான பாஜக முன்னிலை வகித்து வருவதாக அறியப்படுகிறது. 12 இடங்களில் பாஜகவும், 2 இடங்களில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருவதாக அறியப்படுகிறது.

இடைத் தேர்தல்களில் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றாலே எடியூரப்பா அரசுக்கு பெரும்பான்மை பெற்றுவிடும் என்றிருந்த நிலையில், தற்போதை வெற்றிலை, கர்நாடாகவில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்