இந்தியா
Typography

மறைந்தும் மறையாப் புகழோடு திகழும், புரட்சித்தலைவர், மக்கள் திலகம், எனஇன்றும் போற்றப்படும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஸ்தாபகருமாகி, எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமையகத்தில் சிறப்பான மரியாதை நிகழ்வுகள், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றன.

தலைமையகத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அவருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS