இந்தியா
Typography

இந்திய விளையாட்டுத் துறையில் மிக முக்கியமான பிரபலம் சாய்னா நேவால். ஹரியானாவில் பிறந்த இவர் இன்று  உலகறிந்த பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனை.

தேசிய மட்டத்தில் பிரபலமாகியதைத் தொடர்ந்து, காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர். உலக அரங்கில் இந்தியாவிற்கான பதக்கங்கள் பல வென்றவர்.

விளையாட்டுதுறையில் பிரபலமாக உள்ள இவர் தேசிய அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து அரசியற் பிரபலமாகின்றார். பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக சாய்னா நேவால் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்