இந்தியா
Typography

அரவிந் கெஜ்ரிவால் ஒரு சிறந்த அரசியற் சாதனையாளர். இந்தியாவிலுள்ள அரசியற் தலைவர்கள் கெஜ்ரிவாலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் இந்தியா முன்னேற்றம் பெறும்.

மேற்கண்டவாறு, நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், டெல்லி முதல்வர; அரவிந் கெஜ்ரிவாலின் அரசியற் செயற்பாடுகளுககுப்  பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியத் தலைநகரில் அரசாங்கம் மேற்கொண்ட பணிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட பிரகடனத்தைப் பாராட்டியே கமல்ஹாசன் இந்தப் பாராட்டினைப் பகிர்ந்துள்ளதாகவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்