இந்தியா
Typography

சீனாவில் தொடங்கி, உலகின் பலநாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை 170 உயிர்களை பலி வாங்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் உடல்நிலை பாதிப்படைந்துள்ளார்கள். சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரிவிய இந்த வைரஸ் தாக்குதல், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது மேலும் பரவலாம், பாரிய அழிவுகளை ஏற்படுத்தலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், சீனாவில் இந்த வைரஸ் தொற்று ஆரம்பமாகிய யுகான் நகரப் பல்கலைகழகத்தில் படித்து வந்த கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடு திரும்பிய அம் மாணவரின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்