இந்தியா
Typography

2020 புதிய பட்ஜெட்டின் இறக்குமதி வரி அதிகரிப்பால், பல்வேறு பொருட்களின் விலை உடனடியாக அதிகரித்துள்ளது. நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய், சோளம், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சுவிங்கம், சோயா, வால்நட் போன்ற இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகள் உயரவுள்ளன.

அதேபோல் இறக்குமதியாகக் கூடிய காலணிகள்,அழகுசாதனப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், நீர் வடிகட்டி கருவிகள் , வாட்டர் ஹீட்டர், மின்விசிறி, கிரைண்டர், குக்கர், டோஸ்டர், விளக்குகள், காபி மற்றும் தேநீர் தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள், பொம்மைகள், ஸ்டேஷனரி பொருட்கள், செயற்கை அலங்காரப் பொருட்கள் , செல்போன்களுக்கான டிஸ்ப்ளே பேனல்கள், சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உய ரும் எனத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்