இந்தியா
Typography

இந்திய அரசியற் தலைவர்கள் பலரும் கைகோர்த்துள்ள, பிரசாந்த் கிஷோரின் அரசியற்கள ஆய்வு ஆலோசனை வழங்கும், ஐ-பேக் நிறுவனத்துடன், திமுக தலைவர் ஸ்டாலினும் இணைந்துள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தின் அறிவார்ந்த, ஒருமித்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள் ஐ-பேக் அமைப்பினூடாக, 2021 சட்டசபை தேர்தலில் எங்களுடன் பணியாற்ற உள்ளனர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி. நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி மீண்டும் மாநிலத்தில் திமுகவிற்கான பெருமையை நிலைநாட்ட உதவுவார்கள் என எதிர்பார்ப்பதாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரின் இந்தப் பதிவிற்கு ஐபேக் நிறுவனம் சார்பிலும் ட்விட்டரில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்