இந்தியா
Typography

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும், போராட்டங்களை குழப்பும் வகையில் மீண்டும் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்திருப்பதாகத் தெரியவருகிறது.

நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், இத் துப்பாக்கிச் சூடு நடத்ததாகவும், இதில் யாருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறியப்படுகிறது.சிகப்பு நிற மேலங்கி அணிந்து, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கபட்டிருக்கிறது.

சம்பவமறிந்த மாணவர்களும், பொதுமக்களும் ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குவிந்ததுடன், ஜாமியா நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் போராட்ட ம் நடத்தியதாகவும் சச்யதித் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்