இந்தியா
Typography

உலகளாவிய ரீதியில் தற்போது நிலவிவரும் நெருக்கடியான பொருளாதார சூழலில், இந்திய மத்திய அரசின் புதிய பட்ஜெட் மிகச்சிறப்பானதென்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் எனப் பிரதமர் மோடி பெருமிதமாகச் சொன்னார்.

பாஜகவின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் பேசியபோதே பிரதமர் மோடி,மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு பேசுகையில், பட்ஜெட் குறித்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனாலும் மக்கள் அதனைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS