இந்தியா
Typography

தமிழக அரசினால் நடாத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான மதுக்கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கிறது. இதுவரை ஆண்டொன்றிற்கு அரசுக்கு சுமார் 26 ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம், அரசினால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளினால் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வுக்கு நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவை உயர்வினால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 68 கோடி ரூபாய் முதல் 70 கோடி ரூபாய் வரை இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS