இந்தியா
Typography

2020-2021ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; - “ஓ.பன்னீர்செல்வம் வாசித்த 10-வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56 இலட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. வளர்ச்சி பணிகளும் இல்லை” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்