இந்தியா
Typography

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 18 தனியார் நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு, கொரோனா வைரஸ் ஆய்வு செய'வதற்கான அனுமதியினை மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைமெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தற்போது தொற்றாளர் தொகை 206 ஆகவும், பலியானோர் தொகை, 5 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக பரிசோதிப்பதற்கு, தொற்றை உறுதி செய்யவதற்கான ஆய்வகங்கள் அமைத்துக் கொள்ள சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்கள் உட்பட 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்