இந்தியா

உலகில் நடக்க முடியாதென நம்பிய பல விடயங்கள் கொரோனாக் காலத்தில் நடந்திருக்கின்றன. வருங்காலத்தில், கால மதிப்பீட்டினை, சமூகக் கலாச்சார மாற்ற, பழக்க வழக்கங்களின் அடிப்படையில் கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் எனப் பார்க்கப்படலாம்.

இப்படியெல்லாம் சொல்லும் திருப்பூர் ஜோதிஜி, கொரோனாவை நோய் அல்ல என்று சொல்கின்றார்.அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அவர் கருத்தை எவ்வாறு நிறுவுகின்றார் என்பதை கீழேயுள்ள கானொளியில் காண்க. முழுமையாகப் பார்த்த பின் "அட ஆமால்ல.." என நீங்களும் சொல்லக் கூடும்...

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

ஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.