இந்தியா

நாட்டின் முக்கிய பிரச்சனையாக இந்திய சீன எல்லையிலான பதற்றம் தோன்றியிருக்கையில், இந்தியப் பிரதமர் அது தொடர்பில் மௌனம் காப்பது ஏன் ? என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சீன எல்லை விவகாரம் நீண்டகாலமாக இருந்து வந்த போதும், அன்மைக்காலத்தில் இருதரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதல் நிலை தோன்றியதால் இந்த வாரம் பதற்றங்கள் அதிகரித்து உள்ளன.

இதெவேளை லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இவ்வாறான நிலையில் எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பதும், மறைந்திருப்பதும் ஏன்?. சீன எல்லையில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொட்ரபாக அவர் தனது டுவிட்டரில் பதிவில்;

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.