இந்தியா

மத்திய அரசின் அறிவிப்பின் படி இந்தியாவின் சர்வதேச விமான சேவை ஜூலை 15 திகதி வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடித்துவரும் நிலையில் மத்திய அரசால் வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் இயங்கப்படாது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெளிநாட்டு சரக்கு விமான சேவைகள்  இயங்க எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.