இந்தியா

அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர்த்து கட்டுப்பாட்டு மண்டலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மகாராஷ்டிராவில், குறிப்பாக நாட்டின் தலைநகரில், ஆபத்தான முறையில் அதிகரித்துள்ள நிலையில், மும்பை துணை போலீஸ் அதிகாரி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி மருத்துவ தேவைகளுக்கும் ஏனைய அத்தியா அவசிய சேவைகளைத் தவிர்த்து, நகரத்தில் அனைத்து இயக்கங்களும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஜூலை 15ஆம் திகதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.