இந்தியா

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ள தமிழகத்தில் கடந்த சில வாரங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் தளர்வுகள் அன்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது, எனினும் சில இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரங்களில் பொருட்கள் கொள்ளனவு செய்வதற்காக குவிந்தவருவதாகவும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.