இந்தியா

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 தினங்களுக்குள் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளோரின் எண்ணிக்கை 6 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில்

ஒரே நாளில் கொரோனா 22 ஆயிரத்து 752 பேரை பாதித்துள்ளதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 482ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோ நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மொத்தம் 20 ஆயிரத்து 642 ஆக உள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 831 பேராக உள்ளனர். இந்நிலையில் நாட்டில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவின் பெரிய குடிசை பகுதியானா மும்பை தாராவியில் வேகமாக பரவியது. 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் அடர்த்தியான பிரதேசமாக காணப்படும் அங்கு கொரோனா பரவியதால் அரசாங்கள் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முழு வீழ்ச்சில் செயல்பட்டது.

இதனையடுத்து தாராவியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கும் உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்து வருவதாகவும் புதிதாக தொற்றுக்கு உள்ளானோரில் நேற்றைய தினம் ஒருவர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெர்விக்கப்பட்டுள்ளது, இதனால் மும்பை தாராவியில் இதுவரை 2,355 பேர் மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களாக உள்ளனர்.

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.