இந்தியா

அடுத்த 5-7 ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாய் இந்தியாவில் கூகுள் முதலீடு செய்யும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூகிள்ஃபோர்இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதியாக 10 பில்லியன் டாலரை அறிவித்தார். சுற்றுச்சூழல் முதலீடுகளில் பங்கு முதலீடுகள், கூட்டாண்மை மற்றும் செயல்பாட்டு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த முதலீடு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

"கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல் மயமாக்கல் நிதி - இது இந்தியாவுக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்கள்" என்று சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில் இன்று தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.