இந்தியா

மாநில அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டலாம் என ராஜஸ்தான் ஆளுநர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் சச்சிசன் பைலட்டின் விவகாரத்தில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என அசோக் கெலாட் ஆளுனர் கல்ராஜ் மிஸ்ராவை வலியுறுத்தி வருகிறார்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சச்சின் பைலட்டிற்கு ஆதரவு வழங்கு 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்தது, இந்நிலையில் அசோக் கெலாட் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலை இன்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட பரிந்துரைத்த முடிவிற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் உரிய சுகாதர கட்டுப்பாடுகள், மற்றும் உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.