இந்தியா

இம்மாதம் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது

அதன்படி பயணத்தை துவக்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக (www.newdelhiairport.in) என்ற இணையதளத்தில் சுயஅறிவிப்பு படிவத்தை நிரப்பி பதிவேற்றம் செய்ய வேண்டும். 7 நாட்கள் தமது சொந்த செலவில் ஹோட்டல் குவாரன்டைனும், அதற்கு அடுத்த 7 நாட்கள் வீட்டுத் தனிமையிலும் இருக்க சம்மதம் என உறுதி அளிக்க வேண்டும்

கர்ப்பிணி, குடும்பத்தில் மரணம், கவலைக்கிடமான உடல்நிலை, 10 வயதிற்கு குறைவான குழந்தைகளின் பெற்றோர் -ஆகிய காரணங்களுக்கு மட்டும் நேரடியாக 14 நாட்கள் வீட்டு குவாரன்டைன் அனுமதிக்கப்படும் பயணம் துவங்குவதற்கு 96 மணி நேரத்திற்கு மிகாமல் எடு.க்கப்பட்ட கொரோனா சோதனைகள் நெகடிவ் ஆக இருந்தால், அந்த பயணிகளும் மருத்துவ சான்றிதழை பதிவேற்றம் செய்து விதிவிலக்கு கோரலாம்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.