இந்தியா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியில் இருந்தார். அவருக்கு கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேறு ஒரு அலுவலாக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கே பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தனது டுவிட்டரில் தகவல் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.

தன்னுடன் கடந்த வாரம் தொடர்பில் இருந்தவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.