இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தொடங்கியது.

கொரோனா அச்சுறுத்தல் சூழலில் இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. மத்திய அரசு மீது எதிர்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளுடன் கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.

நாடாளுமன்ற மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கூடியதுடன் பிரதமர் மோடி மற்றும் ஏனைய எம்பிக்கள் மாஸ்க் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.