இந்தியா

கொரோனா பாதிப்புக்கள் இந்தியாவில் மொத்தம் 68 லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கள் 68 லட்சத்தை கடந்து காணப்படுகிறது. இதன் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளிட்யிட்டுள்ளது. அதில் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 68 லட்சத்தை கடந்த எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

“இலங்கை விடயத்தில் நாங்கள் இரட்டை வேடம் போடுபவர்கள் அல்ல.” என்று சீனா தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை இரவு சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.

சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற எதிலிகள் படகு ஒன்று செனகல் நாட்டின் கடற்கரையில் மூழ்கியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.