இந்தியா
Typography

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதால்,
ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை
என்று தமிழக அரசு.தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க தடை கோரிய வழக்கில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்