இந்தியா
Typography

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

ஐடி ரெய்டுக்காக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சட்டம் சொல்லவில்லை! என்று பாஜக மூத்த தலைவர் சுபிராமணிய சாமி கருத்துத் தெரிவித்துள்ளார். தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம்,மனித சக்தி வீணாகியிருக்காது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

பல தீயசக்திகள் ஒன்று சேர்ந்து எங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இடைத்தேர்தலுக்காஸ்ரீக உழைத்த ஒரு லட்சம் தொண்டர்களின் உழைப்பு வீணானது வருத்தமளிக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

ஐடி ரெய்டுக்காக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சட்டம் சொல்லவில்லை! என்று பாஜக மூத்த தலைவர் சுபிராமணிய சாமி கருத்துத் தெரிவித்துள்ளார். தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம்,மனித சக்தி வீணாகியிருக்காது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். பல தீயசக்திகள் ஒன்று சேர்ந்து எங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இடைத்தேர்தலுக்காஸ்ரீக உழைத்த ஒரு லட்சம் தொண்டர்களின் உழைப்பு வீணானது  வருத்தமளிக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Most Read